Tag: free bus
இலவச ரயில் பயணம்
இனி சொகுசு ரயிலில் டிக்கட் எடுக்காமல்இலவசமாகப் பயணம் செய்யலாம்.கேட்கவே ஹய்யா…என ஜாலியாக இருக்குதுல்ல….இது, நம்ம நாட்ல இல்ல…
ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான லக்ஸம்பர்க் நாட்டில்இலவச ரயில் பயணத்தை அந்நாட்டு அரசாங்கம்நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையே...