Tag: formaline chemical
மீன் சாப்பிடுபவர்கள் மொதல்ல இந்த “KIT” வாங்குங்க…வெளியான பகிர்
உணவு பிரியர்கள் ஒருபக்கம் என்றால், அசைவ உணவு பிரியர்கள் மற்றுமொரு பக்கம். அசைவ பிரியர்கள் உணவை ருசிக்கும் முறையை பார்த்தால் அசைவம் சாப்பிடாதவர்களும் கூட சற்று சாப்பிடத்தான் ஆசைப்படுவார்கள்.
அசைவ பிரியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவதில்...