Tag: FoodTips
முட்டை அதிகம் சாப்பிட்டால் வரும் ஆபத்துக்கள்
பொதுவாகக் காலை மற்றும் மத்திய உணவுடன் முட்டை சாப்பிட விரும்புபவர்கள் அதிகம் உண்டு, ஆனால் ஒரு நாளில் அதிகப்படியான முட்டை எடுத்துக்கொள்வது நம் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது
ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்து கொள்வது உண்மையிலேயே ஒரு சூப்பர் ஃபுட், அதுவே அதிகமானால் பல பிரச்சனைகளை...