Tag: food and curd
தயிர் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்
அநேகம்பேர் தயிரைக் கொள்ளைப் பிரியத்துடன் சாப்பிடுவர். ஆனால்,தயிர் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளன. அவைஎவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
தயிர் சாப்பிட்ட பிறகு நெய்யில் செய்யப்பட்ட இனிப்புகள், பக்கோடா,சீஸி ஃபிரைஸ் போன்ற எண்ணெய்...