Tag: first bank
உலகின் முதல் வங்கி
https://twitter.com/Reuters/status/1407166449915924484?s=20&t=KxNe9JI2a380pIyUG6V2NQ
உலகின் பழமையான வங்கிகளுள் ஒன்றாக மொராக்கோநாட்டின் அமாஸை சமூகம் பயன்படுத்திய வங்கி உள்ளது.
இந்த வங்கி எப்போது தொடங்கப்பட்டது என்பதைக்கணிக்க முடியவில்லையென்றாலும், முற்றிலும் சிதலமடையாமல் அந்தக் கட்டடத்தின் உள்பகுதி அறைகள்அப்படியே உள்ளது.
மேற்பகுதி மட்டும் சிதிலமடைந்து...