Tag: father affection
அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல்
குழந்தைகளுக்கு அப்பாவின் அன்பு அவசியம் தேவை.
பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதைவிட முக்கியம்அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர,அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக நினைக்கமுடியவில்லை என்கின்றனர்.
குழந்தைகளிடம் அடிவாங்கி...