Tag: ecr saravanan
ஜூன் 22ஆம் தேதி ரசிகர் செய்த செயல்..கைப்பட கடிதம் எழுதிய விஜய்! இணையத்தில் வைரல்
கடந்த ஜூன் 22ஆம் தேதி,பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்த விஜய், 12 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக விழாவை நடத்தி கவனம் ஈர்த்தார்.