Tag: Economics graduate
வேலையில்லா திண்டாட்டம் – பட்டதாரி பெண் தேநீர் விற்கும் அவலம்
வேலை கிடைக்காததால் பொருளாதாரப் பட்டதாரி பெண் ஒருவர் கல்லூரிக்கு வெளியே தேநீர் விற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பீகாரின் பூர்னியா மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான பிரியங்கா என்ற பெண் , வாரணாசியில் உள்ள மகாத்மா...