Tag: dragon fruit
தொப்பை குறைய இந்த பழத்தை சாப்பிடுங்க போதும்!
உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவதில் டிராகன் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. விட்டமின் C, கரோடினாய்ட்ஸ், Anti Oxidants நிறைந்துள்ள டிராகன் பழம் இதய நோய் பாதிக்கும் வாய்ப்புகளை குறைப்பதோடு கேன்சர் செல்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.