Tag: dog and young boy
சாப்பிடும் போட்டியில் சிறுவனை வென்ற நாய்
சாப்பிடும் போட்டியில் சிறுவனை அவனது செல்லப்பிராணி வென்றுள்ளது.
அலாஸ்கா நாட்டிலுள்ள அங்கோரே என்னும் நகரில் ஹுமன் என்னும் சிறுவனுக்கும் அவனது செல்லப் பிராணிக்கும் இடையே சாப்பாடு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து இருவரும் சாப்பாட்டு...