Tag: dirty man
65 ஆண்டுகளாகக் குளிக்காத அழுக்கு மனிதர்
ஒருவர் 65 ஆண்டுகளாகக் குளிக்காமலிருக்கும் தகவல் சமூக இணையத்தில் உலா வருகிறது.
ஈரானில் வசிப்பவர் அமோ ஹாஜி. இவருக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அதனால், தனது சொந்தக் கிராமத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள வெட்டவெளியிலுள்ள பாலைவனம்தான் அவரது...