Tag: directorate of matriculation schools
அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட 987 பள்ளிகள் விளக்கம் அளிக்க உத்தரவு!
அரசின் எச்சரிக்கையை மீறி தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 பள்ளிகள் விளக்கம் அளிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம்...