Tag: dindugal
பழம் ஒன்று சுவை இரண்டு
இனிப்பு, துவர்ப்பு என மாறுபட்ட இரண்டு சுவைகொண்டஒரே பழம் கொட்டாம்பழம்தான்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டாம்பழ மரங்கள் அதிகளவில் உள்ளன.
நகருக்குள்ளும் கொட்டாம்பழ மரங்கள் நிறையவளர்க்கப்படுகின்றன.
இந்தக் கொட்டாம்பழத்தின் சிறப்பே இரண்டு சுவைகள்கொண்டது என்பதுதான். அதாவது,...