Tag: daughter who found her father after 58 years with the help of FaceBook
Face Book உதவியால் 58 ஆண்டுக்குப் பிறகு தந்தையைக் கண்டுபிடித்த மகள்
58 ஆண்டுகளுக்குமுன்பு காணாமல்போன தந்தையை முக நூல் உதவியால் 59 வயது மகள் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷையர் பகுதியில் வசித்து வருபவர் ஜுலி லண்ட்....