Tag: covid 19 virus
15000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் வைரஸ்கள்…சீனா தரும் அடுத்த பீதி
சீனாவில் தோன்றி உலகத்தையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும்கோவிட் 19 வைரஸயே இன்னும் அழிக்க முடியாமல் இருக்கும் நிலையில்,அடுத்த அதிர்ச்சி கலந்த பீதியைத் தந்துள்ளது சீனா.
சீனாவில் 15000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் வைரஸ்களைத்தற்போது கண்டுபிடித்துள்ள தகவல்...