Tag: costly homes
குறைந்த விலை வீடுகளின் விற்பனை குறைந்தது
குறைந்த விலையில் வீடுகள் கிடைக்காதா என்று பலர் தவித்துக்கொண்டிருக்க, குறைந்த விலையில் உள்ள வீடுகளின் விற்பனை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வுசெய்த ப்ராப் டைகர் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...