Tag: corona lockdown
இந்த மாவட்டத்தில் – புதிய கட்டுப்பாடுகள் அமல்
கோவையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து நேற்றைய...