Tag: condom
காண்டம் பயன்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை
https://twitter.com/FinoYossen/status/1420958084252459008?s=20&t=DRHZdFsWymY-_R-hgSBEJw
ரிப்பேரான படகை சரிசெய்ய ஆணுறையைப் பயன்படுத்தியஆஸ்திரேலிய வீராங்கனை பற்றிய வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2021ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவீரர்களுக்கு காண்டோம் வழங்கப்பட்டன. இந்தக் காண்டோமைஆஸ்திரேலிய வீராங்கனைத் தனது படகை சரிசெய்யப்பயன்படுத்தியுள்ளார்.
அந்தப் படகைப்...