Tag: coliur changing
7 முறை நிறம் மாறிய பச்சோந்தி
https://twitter.com/rupin1992/status/1410197371447775232?s=20&t=qUwphYbKYZVJmce0yQ6tOg
அடிக்கடி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர்களைப்பச்சோந்தி என்ற குறிப்பிடுவோம்.
பச்சோந்தி ஒன்று நிறம் மாறும் வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாம் இருக்கும் இடத்துக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும்பச்சோந்திகள் அடிப்படையில் பச்சை நிறத்தில் காணப்படும்.பயந்த சுபாவம் கொண்டவை பச்சோந்திகள்.
பச்சோந்திக்கு...