Tag: CinemaNews
சிம்பு ஹிந்தியில் வேறு விதமாக அறிமுகம்
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் சிம்புவும் ஒருவர், அதிலும் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் தமிழ் சினிமாவில் இவரது மார்கெட் பலம் ஆகியுள்ளது.
இதனால் தற்போது ஹிந்தி சினிமாவிலும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் சிம்பு, இவரின் மிக நெருங்கிய நண்பரான மகத் நடிக்கும் டபிள் எக்ஸ், என்ற ஹிந்தி படத்தில் Taali Taali என்ற பாடலை பாடியுள்ளார் சிம்பு
இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்,...
படத்தில் முக்கிய விஷயத்தைக் காப்பியடித்த ஹெச். வினோத்
வலிமை படத்தைத் தொடர்ந்து ஹெச். வினோத் தற்போது துணிவு படத்தை இயக்கிவருகிறார், முன்னதாக வலிமை படம் மோசமான தோல்வியைச் சந்தித்ததால், துணிவு படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறார்.
ஆனால் படத்தின் டைட்டில் காப்பி அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இப்படத்தில் அஜித் மாஸ் லுக்கில் உள்ளார், சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துணிவு...