Tag: cholesterol
உயர் CHOLESTEROLஐ காட்டி கொடுக்கும் 5 அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் கவலைக்கிடம்
அதிகமான நொறுக்குத் தீனி, மதுப்பழக்கம், குறைவான உடல் செயல்பாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறை உடலில் தேவைக்கு மிஞ்சிய cholesterol சேர காரணமாக அமைகிறது.
Cholestrolஐ குறைக்க இந்த உணவுகளை சாப்பிட்டா போதும்
LDL கொழுப்பின் அளவு உயரும் போது நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், ஞாபக மறதி, வயிற்றுவலி, பித்தப்பை கற்கள் போன்ற பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.