Tag: cheetos
அறிவு.. அழகு.. குறும்பு..சீட்டோசை திருடி தின்ற நாய்க்குட்டி
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கடந்து வீட்டின் அங்கமாகவே மாறிவிட்டன. பலரும் நாய்களை தன் குழந்தையாகவே வளர்ப்பதுண்டு.
நாய்கள் மிகவும் குறும்புத்தனமான விலங்கு, சில சமயங்களில் நீங்கள் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க...