Tag: charles shobraj
21 வயது வக்கீலை கல்யாணம் செய்து கொண்ட 64 வயது சீரியல் கில்லர்! சிறையில் மலர்ந்த காதல்
பிக்கினி அணிந்த பெண்களை குறிவைத்து கொன்றதால் 'Bikini Killer' என்றும் அவ்வப்போது அடையாளங்களை மொத்தமாக மாற்றி தந்திரமாக தப்பித்து வந்ததால் 'The Serpent' எனவும் அழைக்கப்பட்டு வந்த சார்லஸின் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.