Tag: cat walking
நாயை வாக்கிங் அழைத்துச் செல்லும் பூனை
மாறுபட்ட உயிரினங்கள் நட்புகொண்டு உலா வருகின்றன.ஒரே இனமான மனிதர்களோ இதைப் புரிந்துகொள்ளாமல்சண்டையிட்டு நிம்மதியை இழக்கின்றனர்.
பூனை ஒன்று நாயை வாக்கிங் அழைத்துச் செல்லும் வீடியோபலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது-
பொதுவாக, மனிதர்கள்தான் தாங்கள் நடைப்பயிற்சி செல்லும்போதுதங்களின்...