Tag: campylobacter
சிக்கன் கழுவும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்! அலட்சியம் காட்டினால் ஆபத்து
பொதுவாக சிக்கன் சமைக்கும் முன், இறைச்சியை தண்ணீரில் கழுவி விட்டு சமைப்பது வழக்கம். அப்போது செய்யும் சிறிய தவறினால் food poison ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக பிரிட்டன் உணவு தர முகமை எச்சரித்துள்ளது.