Tag: breast cancer
மார்பக புற்றுநோய்க்கு மருந்தாக மாறும் மஞ்சள்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள UC Davis Comprehensive Cancer Center மார்பக புற்றுநோய் தொடர்பான சிகிச்சையில் மஞ்சளை உபயோகிப்பது குறித்த ஆய்வை தொடங்க உள்ளது.
மார்பக புற்றுநோய் சிகிச்சையில் மிரள வைக்கும் முன்னேற்றம்
எல்லா சிகிச்சைகளும் கைவிட்ட நிலையில், மருத்துவ ஆய்வுக்காவது பயன்படலாம் என நினைத்து தான் இந்த மருந்தை எடுத்துக்கொண்டதாகவும், தற்போது புதிதாக பிறந்து இருப்பதை போன்று உணர்வதாகவும் ஜாஸ்மின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.