Tag: bonus announcement
“அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிச்சாச்சு”
தீபாவளி திருநாளை ஒட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 ன் படி...