Tag: birth
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் ஒன்றின் பின் ஒன்றாக உயிரிழந்த சோகம்
ராஜஸ்தான் மாநிலம் கருளியில் 25 வயது பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆனால் துரதுஷ்டவசமாக 5 குழந்தைகளுக்கும் ஒன்றின்பின் ஒன்றாக உயிரிழந்தது.
திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த ரேஷ்மா-ஆஷ்க்...