Tag: Bhavani Devi
கோடிகளுக்கு விலைபோன பவானி தேவி வாள்
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளின் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் சென்னை பெண் பவானி தேவியின் வாள் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.
மத்திய கலாசாரத்துறை நேற்று பல...