Tag: beast trailer
வெளியானது இளைய தளபதி விஜயின் பீஸ்ட் ட்ரைலர்
சன் பிக்ச்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் இளைய தளபதி விஜய் ,பூஜா ஹெட்ஜ் நடிப்பில் வெளிவரவுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.கோலமாவு கோகிலா ,டாக்டர்' போன்ற படங்களின் ஹிட்டுக்கு...