Tag: arabikkuthu
அரபிக்குத்து பாடலுக்காக சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரப்போகும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்திலிருந்து அனிருத் இசையமைத்துள்ள ,'அரபிக் குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு , யூ ட்யூப்பில்100 மில்லியன் பார்வையாளர்களை...