Tag: amithab bachan
நடிகர்களை தாக்கும் விநோத நோய்கள்! அடுத்து ஒரு நடிகரும் பாதிப்பு
சல்மான் கானை பாதித்த Trigeminal Neuralgia என்ற நரம்பியல் நோய், அமிதாப் பச்சனுக்கு வந்த Myasthenia Gravis என்ற தசை செயலிழப்பு, ஹ்ரிதிக் ரோஷனின் மூளையில் இரண்டு மாதங்களாக இருந்த ரத்த கட்டி, லிசா ரேவுக்கு வந்த அரிய வகை வெள்ளை அணுக்கள் புற்றுநோய் என நடிகர்களால் மக்கள் தெரிந்து கொண்ட விநோத நோய்களை அடுக்கி கொண்டே போகலாம்.