Tag: Alphonse
7 ஆண்டுகளுக்குப் பிறகு கோல்டால் ரசிகர்களை ஈர்த்த அல்போன்ஸ் புத்திரனின் டீஸர்
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார் மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'....