Tag: ak 62
திட்டி அழ வைத்த தயாரிப்பாளர்..வெற்றியால் பதிலடி கொடுத்த அஜித்!
AK 62 படத்தை பற்றிய தகவல்கள் விறுவிறுப்பாக பரவி வரும் நிலையில், அஜித் உடைந்து நின்ற தருணத்தை பற்றி தயாரிப்பாளர் காஜா மைதீன் பேட்டி ஒன்றில் பகிர்ந்த தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.
AK 62 படத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள்…எதிர்பாராத மாற்றங்கள்!
முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க இருந்த படம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு, AK 62 படத்திற்கு மகிழ் திருமேனி இயக்குநராக ஒப்பந்தமாகி உள்ளார்.
உஷாராக தப்பிய விஜய்..வசமாக சிக்கிய அஜித்..AK 62க்கு காத்திருக்கும் ஆப்பு
விஜயின் 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதை அடுத்து, இரு தரப்பு ரசிகர்களும் அடுத்த போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.