Tag: ABCDEF GHIJK Zuzu
மகனுக்கு ABCDEF GHIJK Zuzu எனப் பெயர் வைத்த தந்தை
தன் மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என ஒருவர் பெயர் சூட்டிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியாவின் தெற்கு மாகாணமான சுமத்ராவைச் சேர்ந்த ஃஜுஹ்ரோ- ஃஜுல்ஃபாமி தம்பதி தங்களின் மூத்த மகனுக்கு...