Tag: 25 lakh for movie viewers on Netflix
நெட்ஃபிளிக்ஸில் படம் பார்ப்பவர்களுக்கு 25 லட்சம்
மெத்தையில் படுத்துக் கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கும் பணிக்கு 25 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று பிரபல படுக்கை தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இணையத்தையும் மனிதர்களையும் பிரிக்க முடியாது என்ற சூழல்...