Tag: 190 years old turtle
190 ஆவது பிறந்த நாள் கொண்டாடிய ஆமை
ஆமை ஒன்று தனது 190 ஆவது பிறந்த நாளில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலினா பகுதியில் கவர்னர் மாளிகையில் வாழ்ந்துவரும் ஜொனாதன் என்னும் ஆமை சமீபத்தில் தனது 190...