மேடையில் மணமகனுக்கு முத்தம் கொடுத்த மணமகளின் தங்கை 

46
Advertisement

நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு வித்யாசமான திருமண சடங்குகள் கடைபிடிக்கப்படுகிறது.இணையத்தில் இது போன்ற தருணங்களில் நடைபெற்ற பல வேடிக்கையான சம்பவங்கள் வைரலாகி வருகிறது.

இங்கும் அப்படி தான்,  மணமகனுக்கு இனிப்பு ஊட்டிவிடும் ஒரு சடங்கு நடைபெறுகிறது.மணமக்கள் இருவரும் மேடையில் உள்ளனர்.அதையடுத்து,சில பெண்கள் மணமகனுக்கு இனிப்பு ஊட்டிவிட்டு வந்த நிலையில்,மணமகளின் தங்கை மணமகனுக்கு  இனிப்பு ஊட்டிவிடுகிறார்.

முதலில் ,இனிப்பை கையில் பிடித்து மாப்பளையின் வாயில் வைக்கும் அவர்,சற்று காலை நகர்த்திக்கிறார்,அப்போது சட்டெனெ தவறி மணமகனின் மேல் விழுகிறார்.அந்நேரம் மணமகனின் முகமும் மற்றும் மணமகளின் தங்கையின் முகமும் முட்டிக்கொள்ள இருவரும் எதிர்ச்சியாக முத்தமிட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement