ஒரு மனிதனின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விஷயங்களில், ஒருவருடைய signature என்றழைக்கப்படும் கையொப்பத்தையும் நாம் கணக்கில் கொள்ளலாம் …ஒரு நபரின் பெயரானது கையெழுத்தாக மாற அதனுடைய டிசைனுக்கு அவர் எப்போது இறுதி வடிவம் கொடுக்கிறார்…படிக்கும் வயதிலா ?,அல்லது வேலை வாய்ப்புகளுக்கு பிறகா ? இந்த கையொப்பங்களை பார்க்கும் போது உங்களுக்கு தலை சுற்றலாம் …ஆம் இது இரண்டும் இரு வேறு அரசு அதிகாரிகளுடைய கையொப்பம் .ஒருவர் சப் ரெஜிஸ்ட்ரார்..மற்றொருவர் மருத்துவர்…இவர்களிடம் வரும் file களில் கையெழுத்துப்போட்டு முடித்ததும் ஆபீஸ் டைம் முடிந்து போகுமோ ? அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே …
இது கையொப்பமா இல்ல இசிஜி ரிப்போர்ட்டா …குழம்பும் மக்கள்
Advertisement