தலைகீழாக தண்ணீர் போகும் அருவி

123
Advertisement

மஹாராஷ்டிராவில் நானேகாட் பகுதியில் இரு மலைகளுக்கு இடையே உள்ள அருவி, தண்ணீர் மேலிருந்து கீழே விழுவதற்கு பதிலாக கீழிருந்து மேலே போகும் தனித்தன்மையை கொண்டது.

தற்போது நல்ல மழை பெய்து வருவதால், தண்ணீர் வரவு அதிகரித்து இருக்கும் நிலையில், கீழிருந்து மேலே போகும் தண்ணீரின் காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சுசந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி, டிவிட்டரில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.