வேலையை “இராஜினாமா” செய்ய விரும்புவோர்க்கு…

48
Advertisement

ஒரு பணியில் இருப்பவர் தனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என்றாலோ,அல்லது தலைமை கொடுக்கும் அழுத்தம் காரணமாகவோ தன் வேலையை இராஜினாமா செய்யும் அளவிற்கு கூட போய்விடுவார்கள்.

இதுபோன்ற காரணங்களால் மனஅழுத்தத்திற்கு ஆளாகி ஒரு கட்டத்தில் இந்த முடிவை எடுத்தவர் எழுந்துள்ள இராஜினாமா கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரின் இராஜினாமா கடிதத்தில் ,  “Bye bye sir,” என்று  மூன்றே வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.இதற்க்கு நெட்டிசன்கள், பாவம் நிர்வாகத்தின் மீது அவருக்கு என்ன கோவமோ, சிம்பிள், ஐடியா  கொடுத்ததிற்கு நன்று என வேடிக்கையாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisement