தட்டில் கைவெச்ச பெண்-கடுப்பான குழந்தை

108
Advertisement

குழந்தைகள் எப்பவும் தனக்கு பிடித்தமான செயலை செய்துகொண்டு இருப்பார்கள்,அதில் யாரேனும் குறுக்கிட்டால் அவ்வளவு தான் கோவத்தில் முகமே செவந்துவிடும்.இங்கும் அப்படி தான் ,விருந்து ஒன்றில் ஒரு  குழந்தை மேஜை மீது உட்காந்து இருக்க,குழந்தைக்கு பிடித்தமான ஒரு உணவு பண்டத்தை தட்டு முழுக்க ஒரு பெண் கொண்டு வந்து வைக்கிறார்.

இதை பார்த்த அந்த குழந்தை மகிழ்ச்சியில் துள்ளுகிறது.ஆனால் தட்டை வைத்த அடுத்த நொடி அதிலிருந்து ஒன்றை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் அந்த பெண்.இதை பார்த்த குழந்தை கடுப்பாகி முகத்தை சுளித்தபடி தட்டில் இருக்கும் தின்பண்டத்தை கோபத்துடன் சாப்பிடுகிறது.குழந்தையின் இந்த யூட் கோபம் இணையத்தில் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.