ஜூனியர் என்டிஆரின் காரில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனை

365
Advertisement

ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபொது ஒரு கார் கண்ணாடியில் உள்ளே இருப்பவர்கள் தெரியாத அளவுக்கு கருப்பு பிலிம் ஒட்டப்பட்டு இருந்தது.

இதுபோன்று கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்ட்டுவதை ஐதராபாத் போலீசார் தடை விதித்துள்ளனர். அதையும் மீறி காரில் கருப்பு பிலிம் ஒட்டி இருந்ததால் விசாரணையில் ஈடுப்பட்டனர் . அப்போது அது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு சொந்தமான கார் என்று தெரியவந்தது.
பின்னர் விதியை மீறி கண்ணாடியில் கருப்பு பிலிம் ஒட்டி இருந்ததாக போலீசார் அபராதம் விதித்தனர். கருப்பு பிலிமையும் கிழித்து விட்டு காரை அனுப்பி வைத்தனர்.