பச்சைமிளகாய்க்குஅதிரடிதடை!! நுகர்வதனால்ஏற்படும்ஆபத்து…அதிர்ச்சிதகவல்…

148
Advertisement

கன்னடாவில்ஒருவகையானபச்சைமிளகாய்குறித்துஎரிச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதுஅதுகுறித்துஇத்தொகுப்பில்பார்க்கலாம்.

சந்தைகளில்விற்பனைக்குஅனுப்பிவைக்கப்பட்ட “simply hot” என்னும்பெயரைகொண்டுபாக்கெட்டுகளில்விற்கப்படும்பச்சைமிளகாய்வகைதிரும்பபெறப்படுவதாகதகவல்வெளியாகிஉள்ளது.இந்தஅறிவிப்பைகனடியசுகாதாரதுறையினால்இந்தஅறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளதாகசெய்திகள்வெளியாகிஉள்ளது.ஏன்என்றால்இந்தவகைபச்சைமிளகாய்களில்சால்மோனெல்லாபாக்டீரியா(salmonella bacteria)

காணப்படுவதாககனடியஉணவுகண்காணிப்புமுகவர்நிறுவனம் (Food Inspection Agency)அறிவித்துள்ளது. கனடாவில்ஆல்பெர்ட்டா (Alberta) மற்றும்சஸ்கட்ச்வான் (Saskatchewan) போன்றபகுதிகளில்இந்தபச்சைமிளகாய்விற்பனைசெய்யப்படுகிறது.
இந்தவகைபச்சைமிளகாய்பாக்கெட்டுகளைவாங்கிபயன்படுத்தவேண்டாமெனகனடியசுகாதாரத்துறைகனடியமக்களுக்குஅறிவுறுத்தியுள்ளது.
இளையோர், கர்ப்பிணிப்பெண்கள், வயதுமுதிர்ந்தவர்கள்மற்றும்நோய்எதிர்ப்புசக்திகுறைந்தவர்கள்இந்தபச்சைமிளகாய்நுகர்வதனால்நோய்வாய்ப்படக்கூடியசாத்தியங்கள்காணப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.