யார் கிட்ட வந்து ஆடுற ?  போதையில் அடியவரை எட்டி உதைத்த குதிரை

39
Advertisement

திருமணம் என்றாலே  வேடிக்கைக்கு பஞ்சமே இல்லை.குறிப்பா அனைவரும் எந்த கவலையும் இல்லாமல் மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சியில் நடனம் ஆடுவார்கள்.

இது போன்று வடமாநிலங்களில் திருமணத்தில் குதிரையை நடனமாட வைக்கும் ஒரு நிகழ்ச்சியில்,ஒரு நபர் போதையில் குதிரைக்கு இணையாக நடனம் ஆட முயற்சிக்கிறார்.

போதையில் அவர் செய்வதை கவனித்து வந்த குதிரைகள், ஒரு கட்டத்தில் அந்த நபர் ஒரு குதிரையின் மிக அருகில் சென்று ஆடியுள்ளார்.அதில் கடுப்பான குதிரை ஒன்று, நடனம் ஆட்டியபடியே திரும்பி அவரை தன் இரு பின்னங்கால்களால் ஓங்கி ஒரு உதை தருகிறது.குதிரையின் உதையில் பறந்துபோய் விழுகிறார் அந்த நபர்.

Advertisement