இதை பின்பற்றினால் “HEART ATTACK” வராதாம்!உடனே இத பண்ணுங்க..

400
Advertisement

மாரடைப்பு போன்றவற்றிலிருந்து விடுபட மற்றும் ஆரோக்யத்துடன் வாழ எவற்றையெல்லாம் கடைபிடிக்கவேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உடல் உறுப்புகள் அனைத்தும் தங்கு தடையின்றி இயங்க இதயம் தான் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது . அதனால் தான் இதயம் செயலிழப்பது உயிராய்க்கே ஆபத்தாக முடிகிறது .அந்த இதயம் சீராக செயல்படுவது நமது கைகளில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள்.

தொலைபேசி பயன்பாடு உங்களின் கண்களுக்கு மட்டுமல்லாமல் உங்களின் இதயத்திற்கு கேடு விளைவிக்க கூடும்.தொலைபேசி பயன்பாடு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் ,தொலைபேசியிடமிருந்து விலகி மூச்சுப்பயிற்சி,தியானம் ,நடைப்பயிற்சி போன்றவற்றை கடைபிடித்து உங்களின் இதயத்தை காற்றுக்கொள்ளுங்கள்.

இதுமட்டுமல்லாமல் நாள் ஒன்றிற்கு பழங்கள் காய்கறிகள்,போதிய அளவு தண்ணீர் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக்கொண்டு போதிய உடற்பயிற்சியுடன் உங்களின் இதயத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.