தலையில்லா பாதுகாவலர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

244
Advertisement

இணையத்தில் வரும் சில வித்தியாசமான விச்சித்திரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நம்மை ஆச்சிரியப்படுத்தும்.

சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.ஒரு புகைப்படத்துல என்ன இருக்குபோது என்று நினைத்தால், இதை பாருங்க.

இரவில் பாதுகாவலர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.அவரை டக்குனு பார்த்த தலை இல்லாத முண்டம் உடை அணிந்து உட்காந்து இப்போது போல உள்ளது.

Advertisement

இந்த புகைப்படத்தை பார்க்கும் இணையவாசிகள் முதலில் அச்சம் அடையும் விதம் உள்ளது இந்த புகைப்படம். பின் நன்றாக உற்று பார்த்தால் தான் தெரிகிறது அந்த நபர் ,தலையை பின் புறத்தில் சாய்த்தபடி உறங்கிக்கொண்டு உள்ளார் என்று.இந்த புகைப்படத்தை கண்டு நீங்க என நினைத்தீர்கள் ?