அரை கிளாஸ் ஜூஸ் போதும் கொழுப்புலாம் கரைஞ்சுரும்!!!

213
Advertisement

தற்போது இருக்கும் இளைஞர்களை ஆட்டி வைக்கும் பிரச்னைகளிலொன்று உடல் எடையை சரியாக பராமரிப்பதுதான்.

அப்படி உடல் நலத்தை பேணி பராமரிக்க நினைப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஜூஸ் ஒன்றை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

உடை எடை இழப்பிற்கு கற்றாழை முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது,மேலும் இதில் கால்சியம் ,குளோரின்,சோடியம்,மாங்கனீசு,வைட்டமின் எ,வைட்டமின் பி1,வைட்டமின் பி2 ,யூரிக் அமிலம் போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

மேலும் இந்திய ஆயுர்வேத வைத்திய முறைகளில் கற்றாழை இல்லாமல் இருக்காதென்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதை அளவோடு பருகுவதால் உடல் எடை இழப்பிற்க்கு வழிவகுக்கும்,செரிமானத்தை மேம்படுத்தும்,நீர்த்தேக்கத்தை அதிகரித்து உடலை சுத்தப்படுத்துவதுடன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்குமாம்.

முதலில் ஜீஸிற்கு தேவையான கற்றாழைகளை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.பின்னர் கற்றாழையின் அக்கப்பக்கங்களில் இருக்கும் பச்சை தண்டை நீக்கி விட்டு தண்ணீர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

எந்த அளவிற்கு நன்மை இருக்கின்றதோ அதோடு இதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஆபத்தும் நிச்சயமாக இருக்கின்றது அதுமட்டுமல்லாமல் அதுமட்டுமல்லாமல் இதை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.