காதலர்கள் இடையில் நுழைந்த ஒட்டகச்சிவிங்கி

30
Advertisement

காதல் ப்ரொபோஸ்  செய்யும் தருணத்தை தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என நினைப்பது வழக்கமான ஒன்று.இங்கும் ஒரு நபர் ஒரு பெண்ணை  ப்ரொபோஸ் செய்கிறார்.இடையில் இடையூறாக ஒரு அழையா  விருந்தாளி வருகிறார்… யாருனு நீங்களே பாருங்க.

சபாரி பார்க் ஒன்றில் ஜீப்பில் அந்த பெண்ணின் முன் மண்டியிட்டு மோதிரத்தை திறந்துகாட்டி காதலை வெளிப்படுத்திக்கிறார். மோதிரத்தை நின்றுக்கொண்டு இருக்கும் அந்த பெண்ணின் விரலில் போட்டுவிடும் தருணத்தில், காட்டில் உலா  வந்துகொண்டு இருந்த  ஒட்டகச்சிவிங்கி ஒன்று அந்த பெண்ணை  முகத்தால் உரசி விடுகிறது.இதை பார்த்துக்கொண்டு இருந்த அந்த நபர் அந்த பெண்ணை பிடித்துக்கொள்கிறார்.

இணையத்தில் நெட்டிசனைகளின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement