தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
நாள்தோறும் சராசரியாக 37.4 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்; தினசரி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளில் 62.34% பேர் பெண்கள் என அறிக்கையில் குறிப்பு.